வானிலைவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள்: தென் தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
அக்டோபர் 26 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமுதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதாக தி இந்து தெரிவிக்கிறது.

