திருவண்ணாமலை ஐப்பசி பௌர்ணமி கிரிவலம்: அக்டோபர் 25 காலை 11.25 முதல் அக்டோபர் 26 காலை 10.09 வரை
அக்டோபர் மாத பௌர்ணமி கிரிவலத்துக்கான நேரம் 2026 அக்டோபர் 25 ஞாயிறு காலை 11.25 முதல் அக்டோபர் 26 திங்கள் காலை 10.09 வரை என அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்ததாக லைவ் சென்னை தெரிவிக்கிறது.

